17 December 2007

Murdering Language - Live

நேரலை, என்றால் நேரவில்லை என பொருள். ஆனால் கலைஞர் டிவி-இல் நேரடி ஒளிபரப்பு என பொருள் என நினைத்து செய்திகளின் போது போடப்படுகிறது. "நேரடி ஒளிபரப்பு" அல்லது "லைவ்" அல்லது "LIVE" என போட்டாலே பாமரருக்கும் புரியும். நியூஸ் நேரலை என்றால் நடக்காததை சொல்லும் தவறான செய்தி என பொருள். தமிழை வளர்கிறேன் பேர்வழி என கொலை செய்கிறார்கள்.

மொழி எனப்படுவது ஒருவர் நினைப்பதை மற்றவருக்கு புரியவைக்கும் கருவி ஆகும். ஆனால் தேவை இல்லாமல் புதிய வார்த்தைகளை சேர்க்க முற்படுவது தவறு. LIVE என்று போடலே அனைவருக்கும் புரியும். அட்லீஸ்ட் லைவ் என்றாவது போடலாம். இப்படி தேவை இல்லாமல் புதிய வார்த்தைகளை உருவாக்க முற்படுவதால் தான் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் ஆகிய பட்டங்களை தமிழில் பெற முடிவதில்லை. அதற்கு பதில் அவ்வார்த்தைகளை அப்படியே தமிழில் சேர்த்துகொல்வதே புத்திசாலித்தனம்.

2 comments:

Anonymous said...

'LIVE' has a different meaning (லிவ்).
Why can't நேரலை have different meaning is different context.

Take it as evaluation of the language.

Anonymous said...

But when we are just creating new words for a language(instead of letting it evolve by adding "லைவ்" as a Tamil word) shouldn't we prevent them?

..athu Neralai..